Sunday, December 2, 2012

நான் இரசித்த குறும்படங்கள் - 01




எனக்கு குறும்படங்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும், சில நிமிடங்களில் அதிக கதைகளை இப் படங்கள் பேசி விடுகின்றன், குறும்படங்களை தமிழர்கள் அதிகமாக கண்டுகொள்ளாத போதும், தமிழிலும் மிகச்சிறந்தக் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, இக் குறும்படங்களுக்கும் உலகெல்லாம் கோடிக்கானக்கான இரசிகர்கள் இருக்கும் அதேவேளை அக்கோடிக்கணக்கான இரசிகனில் நானும் ஒருவன். அதனால் நான் அதிகம் இரசித்த குறும்படங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன் அதில் முதலாவது இந்தக் குறும்படம்









No comments:

Post a Comment

Blogger Widgets